``டேய் தம்பி..'' ஆய்வுக்கு சென்ற ஆட்சியர்; மல்லுக்கட்டிய சுட்டி குழந்தை - சுவாரஸ்ய வீடியோ

x

உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் காலோன் பரமக்குடி முழுவதும் ஆய்வு செய்தார். வாணியவல்லம் அங்கன்வாடி மையத்தில் அவர் ஆய்வு செய்தபோது, ஒரு குழந்தை அங்கன்வாடி மையத்தை விட்டு வெளியே செல்ல அழுது கொண்டே அடம்பிடித்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்