தங்க கவசத்தில் ஜொலித்த ராஜகணபதி.. பார்த்து மனமுருகி நின்ற பக்தர்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயில் முழுவதும் பழ வகைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜகணபதிக்கு சந்தனம், இளநீர், தேன் உட்பட நூற்றுக்கணக்கான பொருட்களைக் கொண்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக அபிஷேகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டு, தங்க கவசத்தில் ராஜகணபதி காட்சியளித்தார்....
Next Story