விநாயகர் சிலை தயாரிக்க கட்டுப்பாடு.. மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு | Vinayagar statue

x

அரசு அதிகாரிகளின் கட்டுப்பாடு காரணமாக, தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக சிற்பக் கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் மோட்டூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 10 அடிக்கு மிகாமல் சிலை தயாரிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதால், 12 அடிக்கு தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்வதில் பாதிப்பு ஏற்படுவதாக சிற்ப கலைஞர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளின் கட்டுப்பாடால், விநாயகர் சிலையின் தலையை தனியாக பக்தர்கள் எடுத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்