ரவுடிகளாக மாறும் திருநங்கைகள்..வாலிபருக்கு விழுந்த மரண அடி ..`போலீசே கிட்ட நெருங்க முடியல''

x

விழுப்புரத்தில் திருநங்கைகள் சேர்ந்து வாலிபர்களை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற திருநங்கையை, வாலிபர் ஒருவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து வாலிபரிடம் திருநங்கை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மேலும் சில திருநங்கைகள் சேர்ந்து, வாலிபர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருநங்கைகளின் நடமாட்டத்தால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்