"பட்டா வேண்டுமா..? லஞ்சம் கொடு!" கிராம நிர்வாக அலுவலர் அடாவடி! அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தனவேல் ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, அவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான விஜிலன்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி ஒருவருக்கு பட்டா மாற்றி கொடுக்க லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்