ஓவர் டேக்கில் மரண பயத்தை காட்டிய பேருந்து ஓட்டுநர்..! கதிகலங்கிய பயணிகள் | Viluppuram
முன்னாள் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்ற போது தனியார் பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையின் மீது ஏறி, 100 மீட்டர் சென்ற
சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் இருந்து நள்ளிரவு தனியார் பேருந்து ஒன்று 30 பயணிகளை ஏற்றுக்கொண்டு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் வந்தது. அப்போது முன்னாள் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்ற போது, சாலையின் நடுவே இருந்த சிமெண்ட் கான்கிரீட் கட்டையின் மேல், 100 மீட்டர் தூரம் சென்றது. அப்போது, மின் கம்பியில் மோதி நின்றது.
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Next Story