இறந்தும் விஜயகாந்த் படைத்த உலக சாதனை - `லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'

x

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நினைவிடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 125 நாட்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நினைவிடத்தில் தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னம் என்ற பெயரில், இந்த நினைவிடத்திற்கு, உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்