விஜய் மாநாட்டால் அரசுக்கு வந்த சிக்கல்? - சவாலை சமாளிக்குமா?

x

விஜய் மாநாட்டால் அரசுக்கு வந்த சிக்கல்? - சவாலை சமாளிக்குமா?

மக்கள் நலன், மக்களுடைய பயன்பாடு தான் முக்கியம் என்றும், அந்த வகையில் ஏற்கனவே தேவையான அளவிற்கு பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். த.வெ.க. மாநாட்டிற்கு ஆம்னி பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்