விஜய் கட்சியில் அப்பா சந்திரசேகர்..? - பரபரப்பை கிளப்பிய பேட்டி
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி துவங்கியுள்ள நிலையில், தனது வாழ்த்துகளும் ஆசீர்வாதமும் அவருக்கு எப்போதும் இருக்கும் என்று விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்... மனைவி ஷோபா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு தெரிவித்தார்... அவர்களுடன் பக்தர்கள் போட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
Next Story