தீயாய் பரவிய வீடியோ - பல உயிர்களோடு விளையாடிய டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கி பயணிகளை அச்சுறுத்திய தனியார் பேருந்து ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் மூன்று மாதத்திற்கு சஸ்பெண்ட்.

வீடியோ வைரலான நிலையில் வேலூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை.

சாலைப்போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் வாகனங்களை இயற்றினால் கடும் நடவடிக்கை பாயும் என வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை.

தனியார் பேருந்து ஓட்டுனர் ரமேஷின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம்.

வரும் காலங்களில் குறிப்பாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் அஜாக்கிரதையாக பேருந்துகளை இயக்குவது தெரிந்தால் கடும் நடவடிக்கை பாயும் - வேலூர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் எச்சரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்