#BREAKING || ஜூன் 3.. வெளியான முக்கிய அறிவிப்பு

x

கால்நடை மருத்துவப் படிப்பு - ஜூன் 3 முதல் விண்ணப்பிக்கலாம்/கோப்புக்காட்சி/கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், ஜூன் 3 முதல் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்/"www.adm.tanuvas.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்"/கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு//


Next Story

மேலும் செய்திகள்