திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட காளை உரிமையாளர்கள் - வேலூரில் பரபரப்பு

x

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊசூரில் காளை விடும் விழாவிற்கு காப்பீடு தொகை குறைக்க வேண்டும் என காளையின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்