பேருந்தில் இருந்து விழுந்த பார்வையற்ற தம்பதி.. "எதாச்சும் ஒண்ணு ஆச்சுனா என்ன பண்றது"

x

வேலூரில் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால், பார்வையற்ற தம்பதி பேருந்தில் இருந்து கீழே விழுந்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்பார்வையற்ற தம்பதியர் ராமதாஸ் மற்றும் விசாலாட்சி. இவர்கள் வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வரை அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளனர். பள்ளிகொண்டா வந்தவுடன் இருவரும் இறங்க முயற்சிக்கையில், இறங்குவதற்கு முன்னேரே, ஓட்டுநர் பேருந்தை இயக்கியுள்ளார். இதனால், இரண்டு பேரும் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்