#BREAKING || கிளாசுக்குள் வைத்தே மாணவனின் தலை, முதுகு, மார்பில் பிளேடால் சரமாரியாக வெட்டிய மாணவன்

x

வேலூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் இடையே தகராறு/பள்ளி வளாகத்தில் வைத்தே மாணவனை, சக மாணவன் பிளேடால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பு/பிளேடால் வெட்டப்பட்ட மாணவனுக்கு தலை, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம்/ஊசூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம்/இரு மாணவர்களிடையே ஏற்கனவே பிரச்சினை இருந்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் பெற்றோர் தகவல்//ஊசூர், வேலூர்/4/பள்ளி மாணவனுக்கு சரமாரியாக பிளேடு வெட்டு


Next Story

மேலும் செய்திகள்