#BREAKING || போலீசாரிடம் சீறிய ரவுடி நாகேந்திரன்.. வெளிவந்த முகம்.. வேலூர் ஜெயிலில் பரபரப்பு

x

வேலூர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்ய போலீசார் சென்ற போது வாக்குவாதம்/கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் கிடையாது, தன்னை எதற்காக வழக்கில் சேர்த்து இருக்கிறீர்கள் என நாகேந்திரன் வாக்குவாதம் செய்ததாக தகவல்/தன் மகனை எதற்காக கைது செய்து இருக்கிறீர்கள் என்றும் நாகேந்திரன் சென்னை தனிப்படை போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாக போலீசார் தகவல்/கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கிவிட்டு சென்னை புறப்பட்ட தனிப்படை போலீசார்///வேலூர்/3/போலீசாருடன் ரவுடி நாகேந்திரன் வாக்குவாதம்..


Next Story

மேலும் செய்திகள்