கேன்சரில் மனைவி.. நிலச்சரிவில் மகள்.. நெஞ்சை பிளக்கும் ஆணின் கண்ணீர் - "அவ முகத்த கடைசியா பாக்கணும்"

x

வயநாடு நிலச்சரிவில் மகளைத் தொலைத்து விட்டுத் தேடும் தந்தை...இன்னும் 300 உடல்கள் வரை புதைந்து கிடப்பதாக கூறும் தன்னார்வலர்... உரிமையாளர்களை நிலச்சரிவில் பறிகொடுத்து விட்டு மிரட்சியில் உள்ள நாய் என்று நிலச்சரிவு சொல்லும் சோகக் கதைகள் ஏராளம்...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்