வசந்த் & கோ நிறுவனத்தின் 121வது கிளை திறப்பு விழா.. அசத்தும் அதிரடி OFFER

x

வசந்த் & கோவின் 121வது கிளை திறப்பு விழா செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. புதிய கிளையை வசந்த் & கோ பங்குதாரர் தமிழ்செல்வி, தங்கமலர் ஜெயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். புதிய கிளை திறப்பு விழாவை ஒட்டி வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.


Next Story

மேலும் செய்திகள்