"யாருய்யா இந்த கலெக்டரு.. சும்மா கலக்குறாரே"..2வது நாளாக மக்களோடு மக்களாக..
யாருய்யா இந்த கலெக்டரு.. சும்மா கலக்குறாரே"..2வது நாளாக மக்களோடு மக்களாக.. உள்ளம் பூரித்து போன மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் "உங்களை தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். 2 நாட்களாக அங்கேயே தங்கிய ஆட்சியர் அரசுப்பள்ளி, தூய்மை பணி உள்ளிட்டவை ஆய்வு செய்ததுடன், பொதுமக்கள், விவசாயிகளின் தேவைகளை கேட்டறிந்தார். மேலும், தூய்மை பணியாளர்கள் உடன் அமர்ந்து தேனீர் அறுந்தியும், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story