சென்னை டூ நாகர்கோவில்.. சீறி பாய்ந்த புது `வந்தே பாரத்'... பூ கொடுத்த ஆளுநர்

x

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் சிவசங்கர், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து நாகர்கோவில் புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பள்ளி மாணவர்கள் பயணித்தனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூ கொடுத்து வாழ்த்தினார்


Next Story

மேலும் செய்திகள்