வைகுண்ட ஏகாதசி திருநாள்.. இரவு முழுவதும் அலைமோதும் பக்தர்கள்
வைகுண்ட ஏகாதசி = கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்/அதிகாலை தொடங்கி இரவு 11 மணியை கடந்தபோதும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை/நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்
Next Story