வைகை உற்பத்தியாகும் இடத்தில் நடந்த மாற்றம்
தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக வைகை ஆறு உற்பத்தியாகும் வருஷநாடு மலைப்பகுதிகளில், 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வரண்டு கிடந்த வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. நுரை பொங்க ஆற்றில் செல்லும் தண்ணீரை பார்த்து பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story