கொடி கட்டி பறந்த வைகை எக்ஸ்பிரஸ்.. "இன்னைக்கு தான் அந்த நாள்" | Vaigai SF Express | Thanthitv
மதுரை மற்றும் சென்னைக்கு இடையே இயங்கும், வைகை விரைவு ரயில் சேவை துவங்கி 47 ஆண்டுகள் ஆகியுள்ளன. வைகை ரயிலின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பயணிகள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ரயில் ஓட்டுநர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. 1977ம் ஆண்டு, ஆகஸ்டு 15ம் நாள் துவங்கப்பட்ட வைகை ரயில் சேவையானது மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையை பெற்றது
Next Story