சற்று உயர்ந்த நீர்மட்டம் - கடல் போல் காட்சியளிக்கும் வைகை அணை
சற்று உயர்ந்த நீர்மட்டம் - கடல் போல் காட்சியளிக்கும் வைகை அணை
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 57 அடியாக உயர்ந்தது. வைகை அணையில் தேங்கி இருக்கும் தண்ணீர் கடல்போல் காட்சியளிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் பாசனத்திற்காக வினாடிக்கு 969 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு, ஆயிரத்து 336 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story