கங்கை நதியின் கலங்க வைக்கும் காட்சிகள்

x

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் கங்கை நதியின் நீர்மட்டம் இதுவரை இல்லாதளவு குறைந்துள்ளது... வழக்கமாக ஜூன் மாதத்தில் 70 முதல் 80 மீட்டர் வரை இருக்கும் கங்கையின் அகலமானது 30 முதல் 35 மீட்டராக சுருங்கிவிட்டது. தண்ணீர் கரைபுரண்டோடிய இடத்தில் இப்போது உடைந்த படகுகள், குப்பைகூளங்கள், பாறைகள் மட்டுமே காட்சியளிக்கின்றன...


Next Story

மேலும் செய்திகள்