கங்கையில் நீராடி வழிபட்ட பக்தர்கள் | uttarakhand
சாவன் மாதத்தின் இரண்டாவது திங்கள் கிழமையையொட்டி ஹரித்வாரில் குவிந்த பக்தர்கள் கங்கையில் நீராடி வழிபாடு நடத்தினர்.ஜெய்ப்பூரில் உள்ள ஜார்கண்ட் மகாதேவ் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.அதேபோல் சவான் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையையொட்டி கோரக்பூர் சிவன் மந்திரில் குவிந்த பக்தர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
Next Story