"சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும்.." - ஆளுநருக்கு உதயநிதி பதிலடி
தமிழ்நாட்டில்தான் தீண்டாமை அதிகமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்த நிலையில், சனாதானத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் என நம்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
Next Story