"ஆகஸ்ட் 10ம் தேதி வரை.." - வானிலை ஆர்வலர் அதிர்ச்சி தகவல் | MET | Rain

x

ஆகஸ்ட் 10ம் தேதி வரை.."

வானிலை ஆர்வலர் அதிர்ச்சி தகவல்

தென்மேற்கு பருவமழை பின்தங்கி இருப்பதால் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப நிலை உயர்ந்தே காணப்பட வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்