`தமிழ்நாட்டுக்கு நாமம்.!' - பரபரப்பை கிளப்பிய போஸ்டர் |Budget2024 | Union Budget |Nirmala Sitharaman

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சியல் மத்திய பட்ஜெட்டை விமர்சித்து தி.மு.கவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி நகர் பகுதியில் 2 விதமான நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஒரு போஸ்டரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் படத்துடன் நாமமும், மற்றொரு போஸ்டரில், மத்திய பாஜக அரசு, மாநிலங்கள் அளிக்கும் ஒரு ரூபாய் வரிக்கு ஒன்றிய அரசு திருப்பி அனுப்பும் வரி பகிர்வு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்