சுகாதாரமற்ற குமட்ட வைக்கும் உணவு... திடீரென எண்ட்ரி கொடுத்த அதிகாரிகள் - உணவகத்தை மூடிய ஓனர்
விழுப்புரம் அருகே, உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்து, உணவகத்தை தார்ப்பாயால் உரிமையாளர் மூட, சுவர் எகிறி குதித்து, அதிகாரிகள் ஆய்வு செய்த சுவாரஸ்ய சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...
Next Story