சென்னையை தொட 200 கி.மீ. இருக்கும்போதே திணறும் GST ரோடு - ஒரேநாளில் படையெடுக்கும் மக்கள்

x

சென்னையை தொட 200 கி.மீ. இருக்கும்போதே திணறும் GST ரோடு - ஒரேநாளில் படையெடுக்கும் மக்கள்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்