பெரியார் பேனரில் அன்னப்பூர்னா ஓனர் போட்டோ... வைரலான போஸ்டர்

x

உடுமலைப்பேட்டையில் பெரியார் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனரில், அன்னப்பூர்னா ஹோட்டல் உரிமையாளர் , மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது. முற்போக்காளர் கூட்டமைப்பு சார்பில் இந்த பேனரானது வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்