"வணக்கம்ங்க நான் உதயநிதி பேசுறேன்"ஓரிரு நாட்களில் தமிழகம் சந்திக்கப்போகும் சவால்..| Udhayanidhi

x

வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்... சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த அவர் பயனாளிகளிடம் தொலைபேசியில் உரையாடினார்.


Next Story

மேலும் செய்திகள்