சாத்தான்குளம் வழக்கில் திருப்பம் - நீதிபதி கையில்முக்கிய சாட்சி

x

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில், கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 60-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்பாக நடைபெற்றபோது, வழக்கை தொடக்கத்தில் விசாரணை செய்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்