"திராவிடம் இல்லாமல் இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது" - ஒரே போடாக போட்ட அமைச்சர் ரகுபதி

x

"திராவிடம் இல்லாமல் இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது" - ஒரே போடாக போட்ட அமைச்சர் ரகுபதி

மாநாட்டில் அண்ணா படத்தை வைப்பது, வைக்காதது விஜய் விருப்பம் என கூறிய அமைச்சர் ரகுபதி, திராவிடம் இல்லாமல் இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்றார்


Next Story

மேலும் செய்திகள்