தடபுடலாக ரெடியாகும் தவெக மாநாடு.. 10 நாள் தூங்காமல் நடக்கும் வேலை..
தடபுடலாக ரெடியாகும் தவெக மாநாடு.. 10 நாள் தூங்காமல் நடக்கும் வேலை..
தமிழக வெற்றிக்கழக மாநாட்டையொட்டி, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி, புறநகர் தேசிய நெடுஞ்சாலையில் கட்சிக்கொடிக்கம்பங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நடப்பட்டு, கட்சிக் கொடிகளும், சாலையோரத்தில் கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இவை ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.
Next Story