சொல்லி வைத்தது போல ஒரே நேரத்தில் 200 வீடுகளில் டிவியிலிருந்து கிளம்பிய புகை.. பதைபதைத்த மக்கள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.அலம்பலம் கிராமத்தில் உயர் மின்னழுத்தம் காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது. மின்விளக்குகள், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் திடீரென வெடித்து புகை கிளம்பியதால் மக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்