கொந்தளிக்கும் வங்க கடல்.. ஆள் உயரம் சீறி எழும் அலைகள்

x

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் வங்க கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 7 அடிக்கு மேல் சீறி எழுவதால் மாமல்லபுரம்,

சதுரங்கப் பட்டினம், புதுப்பட்டினம், உய்யாளிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மீன்வளத் துறையின் மறு உத்தரவு வரும் வரை யாரும் மீன் பிடிக்க செல்ல மாட்டோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்