B.Ed வினாத்தாள் கசிவு காரணம்.. டிடிவி தினகரன் பரபரப்பு பதிவு

x

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின்

பி.எட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு விவகாரத்தில்

விசாரணைக்கு உத்தரவிடுமாறு, அமமுக பொதுச் செயலாளர்

டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது

குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில்

துணை வேந்தார் இல்லாததே இதற்கு காராணம் என்றார்.

தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள

துணைவேந்தர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப

வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்