கையை வீசி நடந்த 'மாவுக்கட்டு' வீரம்- "ஆர்ட் டிபார்ட்மெண்ட் கவனிங்கப்பா!" "மாட்டிக்கினாரு ஒருத்தரு.."

x

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு விபத்தில் கை உடைந்து மாவு கட்டு போட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீரென கையை வீசிக்கொண்டு, மருத்துவமனையில் கட்டில்லாமல் நடந்து செல்லும் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டுடன் சுற்றித் திரிந்த டி.டி.எஃப்.வாசன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய வரும்போது, கையை வீசிக் கொண்டு சென்றது, அவரது செயல்பாட்டில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்