டீச்சருக்கு பயந்து மாணவன் செய்த செயல் - ஸ்கூலுக்கு சென்றதும் இறந்ததால் அதிர்ச்சி

x

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியருக்கு பயந்து பூச்சி மருந்தை குடித்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருவளைப்பூர் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன்- சிந்துஜா தம்பதியின் மகன் கீர்த்தி வாசன். இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் திட்டுவார் என பயந்த மாணவன் பூச்சிமருந்து குடித்துவிட்டு பள்ளி சென்றுள்ளான்.


Next Story

மேலும் செய்திகள்