முதன்முதலாக லேண்டான இண்டிகோ - திருச்சியில் அடிக்கப்பட்ட வாட்டர் சல்யூட்
முதன்முதலாக லேண்டான இண்டிகோ - திருச்சியில் அடிக்கப்பட்ட வாட்டர் சல்யூட்
திருச்சியில் புதிதாக திறக்கப்பட்ட பன்னாட்டு விமான நிலையத்தில், முதன் முதலாக தரையிறங்கிய இண்டிகோ விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு
அளிக்கப்பட்டது. புதிய விமான நிலையத்தில், ஒரு நாளில் 240 விமானங்கள் வந்து
செல்ல தொழில்நுட்ப வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 3000-ம் பயணிகளை கையாளும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
Next Story