கதவை திறந்த நண்பர்களுக்கு அதிர்ச்சி - விடுதியில் மாணவன் விபரீத முடிவு.. திருச்சியில் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம் திருச்செங்கோடு எளையாம்பாளையம் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் மின்விசிறியில் தூக்கு போட்டு த*கொலை செய்து கொண்டார். த*கொலை செய்து கொண்டது முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து வரும் லால்குடியைச் சேர்ந்த பிரிட்டோ என்பவது மகன் ஜெனிடோ என்பது தெரியவந்ததை அடுத்து, இதுகுறித்து ஊரக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story