'I am Waiting'... SP வருண்குமார் போட்ட ஸ்டேட்டஸ் கதி கலங்கிய திருச்சி

x

லத்தியுடன் திருச்சி எஸ்.பி., குற்றவாளிகளுக்கு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்... சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், தன்னை தொடர்பு கொள்ளலாம் என வலியுறுத்தி, மொபைல் போன் எண்ணை தெரிவித்து, 'ஐ ஆம் வெயிட்டிங்' என, கையில் லத்தியுடன், திருச்சி எஸ்.பி., வருண்குமார் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்