சமயபுரம் மாரியம்மன் கோவில் நகைகள்.. உச்ச நீதிமன்ற முன்.நீதிபதி சொன்ன தகவல்..

x

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில், பக்தர்கள் காணிக்கை செலுத்திய நகைகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜூ தலைமையில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரவிச்சந்திபாபு, மாலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. சரி பார்க்கப்படும் பொன் இனங்கள், எஸ்பிஐ வங்கி மூலம் மும்பை அனுப்பப்பட்டு, தங்க கட்டிகளாக மாற்றி கோவில் பெயரில் டெபாசிட் செய்துப்ட உள்ளதாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ராஜூ தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்