"மாசம் ரூ.5000-ந்தான் சம்பாதிக்கிறோம்" ஒற்றை அறிவிப்பால் போராட்டத்தில் குதித்த திருச்சி மக்கள்

x

திருச்சி மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதவத்தூர் கிராமமக்கள் முற்றுகையிட்டனர். எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு மாநகராட்சியுடன் கிராமங்கள் இணைக்கப்பட்டால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் வேதனை தெரிவித்தனர். போராட்டத்தின் இறுதியாக, அதவத்தூர் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்