மலைக்கோட்டை உச்சியில் மயங்கி விழுந்த மருத்துவர் - திருச்சியில் பரபரப்பு

x

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் மோனிஷா முதுநிலை நீட் தேர்வு எழுத குடும்பத்துடன் திருச்சி வந்தார். நேற்று தேர்வு ரத்தான நிலையில் மருத்துவர் மோனிஷா குடும்பத்துடன் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார்... தேர்வு ரத்தானதால் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருந்த மோனிதா மலைக்கோட்டை படியில் ஏறும்போது மயங்கி விழுந்தார்... தொடர்ந்து அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மோனிஷாவை தொட்டில் அமைத்துக் கீழே தூக்கி வந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்