கல்லணையில் இறங்கி பிரார்த்தனை செய்த விவசாயிகள்
மேகதாது அணைக்கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஆர் பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் தொடங்கியுள்ள பேரணி திருச்சி வந்ததடைந்தது. அவர்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு வரவேற்றார். பின்னர் கல்லணைக்கு சென்ற விவசாயிகள் காவிரியில் இறங்கி பருவமழை பொழிய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.
Next Story