திடீரென போராட்டத்தில் குதித்த போக்குவரத்து தொழிலாளர்கள் - 300 பேர் ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பு

x

நீண்ட நாட்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை தலைமையகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும், 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் உள்ளிட்ட

கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட தொழில் சங்கங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்