#BREAKING || ரயில் விபத்து..மீட்புப்பணிக்கு வந்த `ஸ்பெஷலிஸ்ட்'அசால்ட்டாக தட்டி தூக்கிய மாமல்லன்
தண்டையார்பேட்டையில் இருந்து வரவழைப்பு
தடம் புரண்ட ரயில் பெட்டியை அசால்டா தூக்கும் மாமல்லன்...
கவரப்பேட்டை ரயில் விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது
ரயில் பெட்டிகள் சராசரியாக 33 டன் இல் இருந்து 45 டன் வரை இருக்கும் என கூறப்படுகிறது
இந்நிலையில் 140 டன் வரை தூக்கக்கூடிய மாமல்லன் அதிதிறன் படைத்த பளு தூக்கும் கருவி இப்பணிகளுக்காக பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டிருக்கிறது
இதற்கு முன்பு மூன்றிலிருந்து நான்கு ஜேசிபி வாகனங்கள் ஒவ்வொரு பெட்டிகளாக அகற்றி வந்தது
தற்போது மாமல்லன் அதன் மீட்பு பணியை துவங்கியது
Next Story