"நியூஸ்லாம் பாத்தா அசிங்கமா இருக்கு.. அப்படியே வேலைய விட்டு போய்டுங்க" - போலீசுக்கு எச்சரிக்கை

x

"நியூஸ்லாம் பாத்தா அசிங்கமா இருக்கு..

அப்படியே வேலைய விட்டு போய்டுங்க"

வாக்கி டாக்கியில் வாத்தி ரெய்டு

போலீசுக்கு டியூட்டி டைமில் எச்சரிக்கை

வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வாகன சோதனையில் போலீசார் எவ்வாறு செயல்பட வேண்டும் என காவலர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும், இல்லை என்றால் அவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்